Wednesday, April 27, 2016

எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும்

எந்த விதமான கிரக பாதிப்புகளுக்கும் 

கீழ்க்கண்ட பரிஹாரங்களை 

தொடர்ந்து 


செய்து வந்தால் கஷ்டங்களின் 


தாக்கம் வெகுவாகக் குறையும்.



1) காகத்திற்கு உணவிடுதல்.


2) பறவைகளுக்கு தாகம் தீர்க்க மாடியில் நீர் 

வைத்தல்.




3) பசுவிற்கு அகத்திகீரை, பச்சரிசி வெல்லம்

 தருதல்.



4) எறும்பு உண்ண பச்சரிசி மாவில் 

கோலமிடுதல்.



5) சனிக்கிழமை கருப்பு நிற நாய்களுக்கு

 சப்பாத்தி தருதல்.


6) மீன்களுக்கு பொரி அளித்தல்.


7) மலை மேல் உள்ள கோவில்களில் உள்ள 

குரங்குகளுக்கு வாழைப்பழம்


தருதல்.


8) கோயில் விளக்கிற்கு எண்ணை அளித்தல்.


9) ஊனமுற்றவர்களுக்கு உணவு, உடை வழங்குதல்.


10) அரசமரத்திற்கு நீர் ஊற்றுதல்.



Saturday, April 23, 2016

பிரசித்திபெர்ற 126 முருகன் கோவில்கள்

பிரசித்திபெர்ற 126 முருகன் கோவில்கள் பற்றிய 
முழுவிபரங்கள் விலாசம்,தொலைபேசி எண் 
உட்பட...

கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் :-

Saturday, April 2, 2016

Aanmigam: நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை

Aanmigam: நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை: நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக வழிமுறை பணம் நிறைய்ய்ய சேர ஒரு ஆன்மீக வழி உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உ...