Tuesday, October 27, 2015

நமசிவாய வாழ்க !



அமைதி இன்பம் பெருகட்டும்.

அதிசூக்கும பஞ்சாக்கரம் -சிவாய சிவசிவ




சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி

அவாயம் அறவே அடிமைய தாக்கிச்

சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை

அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே-2718


நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்

சிவமென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்

பவமது தீரும் பரிசும்அது அற்றால்

அவதி தீரும் அறும்பிறப்பு அன்றோ-2717

100% அறிவு-Intelligence

உயிர் ஒளி/ஜோதி தானா?

Wednesday, October 21, 2015

நாதஸ்வரம்

இறையின் உரு விளக்கம் - understanding the forms of God

ஆன்மாக்கள் பேசும் மொழி Language of the souls

நவராத்திரி வரலாறும் வழிபாடும்

Sadhu Janagiraman Talk on Herbal (Vallalar)

Sadhu Janagiraman (Vallalar)

பஞ்ச பூதங்களை வென்ற ஆஞ்சநேயர்...? anjaneyar tamil

இலிங்க புராணம் - சண்டேசுர நாயனார்

தமிழ் பெண்களே அறிந்துகொள்ளுங்கள் எப்படி பொட்டு / திலகம் வைக்க வேண்டும் -...

Sunday, October 11, 2015

அருட்காப்பு

இரவும் பகலும், 

அருட்காப்பு

அருட் பேராற்றல்இரவும் பகலும்,

எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்! 

சங்கல்பம்


அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்! 

அருட்காப்பு அருட் பேராற்றல்இரவும் பகலும்,எல்லா நேரங்கலிலும்,எல்லா இடங்கலிலும்,எல்லா தொழில்களிலும்,உறுதுணையாகவும்,பாதுகாப்பாகவும்,வழி நடத்துவதாகவும்அமையுமாக! வாழ்க வளமுடன்! சங்கல்பம் அருட்பேராற்றல் கருணையினால்உடல் நலம்,நீள் ஆயுள்,நிறை செல்வம்,உயர் புகழ்,மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்வேன்!--


அருட்காப்பு

அருட் பேராற்றல்
இரவும் பகலும்,
எல்லா நேரங்கலிலும்,
எல்லா இடங்கலிலும்,
எல்லா தொழில்களிலும்,
உறுதுணையாகவும்,
பாதுகாப்பாகவும்,
வழி நடத்துவதாகவும்
அமையுமாக!
வாழ்க வளமுடன்! 

சங்கல்பம்


அருட்பேராற்றல் கருணையினால்
உடல் நலம்,
நீள் ஆயுள்,
நிறை செல்வம்,
உயர் புகழ்,
மெய்ஞ்ஞானம்
ஓங்கி வாழ்வேன்!