Sunday, August 31, 2014

Dr Padma Subramanian’s speech on Mahaperiyava

பன்னிரு திருமுறைகளின் விபரம்


http://temple.dinamalar.com/panniru_thirumuraigal.php


*


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

*


http://www.shaivam.org/siddhanta/thiru.html*

http://www.shaivam.org/gallery/audio/thiru_padal.htm


*


http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=424:2010-10-03-04-50-30&catid=58:football&Itemid=386


* 

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

நோய் தீர்க்கும் தெய்வங்கள்


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


*


http://deivathamizh.blogspot.in/2012/03/blog-post.html


*http://temple.dinamalar.com/New.php?id=1155*

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=236&cat=3*

http://holyindia.org/temples/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D*http://temple.dinamalar.com/New.php?id=1604திருச்சிற்றம்பலம்

  

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

- See more at: http://vivekaanandan.blogspot.in/2012/04/blog-post_19.html#sthash.rIQjWlnw.dpuf

இந்து தர்மத்தில் புலால் உண்ணாமை

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் - இவையே நம் அடிப்படை

Saturday, August 30, 2014

திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய இடர் களையும் பதிகம்

(ருக், யஜுர் முதலான நான்கு வேதங்களும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளதால் பலருக்கும் இந்த வேதங்களை ஓத இயலவில்லையே என்ற மனக் குறை இருந்து கொண்டு இருக்கும். மேலும் இந்த வேதங்களை முறையான ஸ்வரம், அட்சர சுத்தியுடன் ஒதுவது மிகவும் அவசியம். இம்முறை அறியாதோர் தொடர்ந்து மேற்கூறிய இடர்களையும் பதிகத்தை ஓதி வந்தால் இக்குறை தீர்ந்து நான்கு வேதங்களையும் முறையாகப் பயிலும் வழிமுறை சிவனருளால் கிட்டும்.)


http://www.agathiar.org/tamil/sidharPadal.php


http://prakasam.podbean.com/mobile/?p=1943989
மறைய் உடையாய் தோல் உடையாய் வார் சடைமேல் வளரும்
பிறைய் உடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறைய் உடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் ஊயர்ந்த
நிறைய் உடையார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

கனைத் எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சுதன்னை
தினைத் தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத் ஓர் பாடல் ஆடல் பேணி இராப் பகலும்
நினைத் எழுவார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே

நின் அடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல் என்றடர் கூற்றுதைத்த
பொன் அடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின் அடியார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

மலை புரிந்த மன்னவன்றன் மகளை யோர்பால் மகிழ்ந்தாய்
அலை புரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலை புரிந்த பலி மகிழ்வாய் தலைவ நின்தாள் நிழல் கீழ்
நிலை புரிந்தார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

பாங்கின் அல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலிதேர்
துõங்கி அல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினொடுந் தலைவ நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகி பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமல் சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்கள மேயவனே

கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாகக் கூட்டியோர் வெங்கணையால்
மாறு கொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறு கொண்டாய் சாந்த மீதென்று எம்பெருமான் அணிந்த
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

குன்றின் உச்சி மேல்விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப் பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

வேழ வெண் கொம்பொசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழ வெங்கும் தேட ஆங்கோர் சோதியுள்ளாகி நின்றாய்
கேழல் வெண் கொம்பு அணிந்த பெம்மான் கேடிலா பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணுந் 
தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மாமருகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

*

திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

Friday, August 29, 2014

ஸ்ரீ அகஸ்திய விஜயம்

ஸ்ரீ அகஸ்திய விஜயம்
1993 ஜனவரி1995 ஜனவரி1996 ஜனவரி
1993 மார்ச்1995 பிப்ரவரி1996 பிப்ரவரி
1995 மார்ச்1996 மார்ச்
1995 ஏப்ரல்1996 ஏப்ரல்
1995 மே1996 மே
1995 ஜுன்1996 ஜுன்
1995 ஜுலை1996 ஜுலை
1995 ஆகஸ்டு1996 ஆகஸ்டு
1995 செப்டம்பர்1996 செப்டம்பர்
1995 அக்டோபர்1996 அக்டோபர்
1995 நவம்பர்1996 நவம்பர்
1995 டிசம்பர்1996 டிசம்பர்
1997 ஜனவரி2000 ஜனவரி
1997 பிப்ரவரி2000 பிப்ரவரி
1997 ஏப்ரல்2000 மார்ச்
1997 மே2000 ஏப்ரல்
1997 ஜுன்2000 மே
1997 ஜூலை2000 ஜுன்
1997 ஆகஸ்டு2000 ஜுலை
2000 ஆகஸ்டு
2000 செப்டம்பர்
2000 அக்டோபர்
2000 நவம்பர்
2000 டிசம்பர்

ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 


 

-
om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya

Tuesday, August 26, 2014

சிவ உணர்வும் நன் மக்களும்

கோடான கோடி நன்றிகள்

http://saivanarpani.org/home/?p=1559


கூடாநாள் விளக்கம்

http://lobhamathaagasthiyar.com/HomeArticles/Koodanaal.aspx

 Download Koodanaal File

 ஸ்ரீ -ல -ஸ்ரீ வேங்கடராம சுவாமிகளால் நமக்கு அளிக்கப்பட்ட அருள் பொக்கிஷம்

கோடான கோடி நன்றிகள்

 

 Sri-la-Sri Lobhamatha Agasthiar Ashram, Thiruannamalai.அகிலமெங்கும் ஆன்மீகம் பரப்பிட அருணாசல இறை வலையங்கள் (ARUNACHALA CELESTIAL NETS)

http://www.agasthiar.org/ 
காள கூட யோகம் :
ஞாயிற்றுக்கிழமையில் பஞ்சமியும் ஹஸ்தமும் வந்தால்
திங்களில் சஷ்டியும் திருவோனமும்
செவ்வாயில் சப்தமியும் அசுவதியும்
புதனில் அஷ்டமியும் அனுஷமும்
வியாழனில் நவமியும் பூசமும்
வெள்ளியில் தசமியும் ரேவதியும்
சனியில் ஏகாதசியும் ரோகிணியும்
நாட்களில் சுப காரியம் செய்யக்கூடாது.

Monday, August 25, 2014

காக்கைக்கு உணவு அளிப்பது ஏன்?

தை மாதம் முதல் தேதியன்று சூரிய பகவானுக்குப் பொங்கல் வைத்து வழிபடுவது யாவரும் அறிந்ததே. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கலன்று உழவுக்குப் பயன்படும் காளை களுக்கும் பால் கொடுத்து உதவும் பசுக்களுக்கும் விழா எடுத்து அதனை வழிபடுகிறோம். இந்த மாட்டுப் பொங்கலன்று "காணுப் பிடி' என்று சொல்லப்படும் காக்கைகளை வழிபடும் நிகழ்ச்சியை கிராமங்களில் காணலாம். அன்று குழந்தைகள், பெண்கள் பொங்கல் கட்டிக்கொண்டு காக்கைக்குச் சோறு வைக்கப் போவது வழக்கத்தில் உள்ளது.

குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன்பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் காணுப்பிடி பூஜையைச் செய்கிறார்கள். திறந்தவெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங் களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை "கா...கா...' என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக் கும். வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும். 


அப்படிச் சுவைக்கும்போது அந்தக் காக்கைகள் "கா... கா...' என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்த வாழை இலையில் பொரி, பொட்டுக் கடலை, வாழைப் பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள். இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வ தாக பெரியவர்கள் சொல்வர். இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனி பகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம்.


காக்கைகளில் நூபூரம்,  

பரிமளம், மணிக் காக்கை,

 அண்டங் காக்கை என சில 

வகைகள் உண்டு. 

காக்கையிடம் உள்ள 

தந்திரம் வேறு எந்தப்

 பறவைகளிடமும் காண முடியாது. அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல், பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல், மாலையிலும் குளித்தல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கை களும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.

இந்தக் காக்கை வகையில் வெள்ளைக் காக்கை என்ற அபூர்வ இனம் உண்டு. இதனைக் காண்பது அரிது. வெள்ளைக் காக்கையைக் கண்டால் மற்ற கருங்காக்கைகள் அதனை விரட்டி அடிக்கும். உயிரியல் பூங்காவில் அபூர்வமாக இதனைக் காணலாம்.

வெள்ளைக் காக்கை தோன்றியது குறித்து வரலாறு கூறும் தகவல்...

சித்தர்கள் வழிவந்த தேரையரின் மாணவர் களில் யூகி முனிவரும் ஒருவர். இவர் சித்த மருத்துவத்தில் நிபுணர். தான் புதிதாகக் கண்டுபிடித்த மருந்தை சித்தர்களின் தலைவ ராகக் கருதப்படும் அகத்திய முனிவரிடம் எடுத் துச் சென்று அதன் குணத்தைக் கூறி அவரின் அங்கீகாரத்தைப் பெறுவது வழக்கம். ஒருநாள் யூகி முனிவர் ஒரு மருந்தினைக் கண்டுபிடித்தார். அதன் விவரத்தை அகத்திய முனிவரிடம் சொல்லி, "கா...கா...' என்று காகங்களை அழைத்தார் யூகிமுனி. காகங்கள் பறந்து வந்தன. அந்தக் காகங்களுக்கு தாம் தயாரித்து வைத்திருந்த ஔஷதமாகிய வீரசுண்ணத்தை உணவில் கலந்து கொடுத்தார். அதனை உண்ட கருங் காக்கைகள் சிறிது நேரத்தில் வெள்ளை நிறமாக மாறின. இதனைக் கண்ட அகத்தியர் யூகிமுனி யைப் பாராட்டி "மதியூகி' என்ற பட்டத்தை அளித்தார். இந்த மதியூகி என்ற முனிவர்தான் சிந்தாமணி முதலிய பல மருத்துவ நூல்களை இயற்றினார் என்று சொல்லப்படுகிறது.

மதியூகி முனிவரால் வெள்ளை நிறமாக மாறிய காகங்கள் முதன்முதலில் மதியூகி காலத்தில் தோன்றினாலும், அதன் பாரம்பரியம் விரிவாகத் தொடரவில்லை. அதனால்தான் வெள்ளைக் காக்கையைக் காண்பது அரிதாகிறது.

எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரேசமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப் படுகிறது.

தந்திரமான குணம் கொண்ட காக்கை மனிதர்களுக்கு சில அறிகுறிகளைத் தெரிவிப்ப தாகச் சொல்லப்படுகிறது. யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம் வீட்டின்முன் உள்ள சுவரில் அமர்ந்து... "கா...கா...' என்று பலமுறை குரல் கொடுக்கும். இந்தப் பழக்கம் இன்றும் உண்டு. காலையில் நாம் எழுவதற்குமுன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்ல பலன் உண்டு.

வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். எனவே, மாட்டுப் பொங்கலன்று "காணுப்பிடி' என்ற காக்கை வழிபாடு செய்வதால் சனி பகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்!


http://aanmikam.blogspot.in/2011/06/blog-post_9568.html

எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?

உணவு நாம் தினமும் சாப்பிடுவது இயல்பான ஒன்று.

நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவும் சாப்பிடுகிறோம்.

ஆனால் எந்த கிழமைகளில் எந்த உணவை சாப்பிடுவது?

இப்படி ஒரு சுவாரசியமான விசியத்தை படித்தேன்.

உண்மையிலே  அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.

1. ஞாயிறு ---  சூரியன் 

கோதுமை அல்வா, கோதுமை பாயாசம், கோதுமை சாதம்,

சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா,

மாதுளை ஜூஸ்,   கேரட் சூப் , பரங்கிக்காய் சாம்பார்.

சிம்ம ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

2. திங்கள் --- சந்திரன் 

பால், பால் கோவா, பால் பாயாசம், லஸ்ஸி,

பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், 

தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

கடக  ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

3. செவ்வாய் --- செவ்வாய் 

துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை,

பீட்ரூட் அல்வா, பேரிச்சை பாயாசம்,,தர்பூசணி ஜூஸ்,,

தேன் கலந்த செவ்வாழை ,ஆப்பிள்,ஆரஞ்சு பழக்கலவை.

மேஷ, விருச்சிக   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

4. புதன் ---  புதன் 

கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம்,

பாவக்காய் கொத்சு,  முருங்கைக் காய் சூப்,

பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்துமல்லி சட்னி,

வாழைப் பழம் , கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

மிதுனம், கன்னி ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

5. வியாழன் --- குரு 

சுக்கு காபி,அல்லது கஷாயாம், கார்ன் சூப்,

கடலைப் பருப்பு கூட்டு, கடலைப் பருப்பு வடை,

தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல்,

சாத்துக்குடி, மாம்பழஜூஸ்,,பொங்கல்,

கதம்பதயிர் , எலுமிச்சை சாதம்,

மாதுளை, முந்திரி,திராட்சை, பேரிட்சை கலந்த தயிர் சாதம்.

தனுசு, மீன   ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

6. வெள்ளி --- சுக்கிரன் 

பால் இனிப்புகள், பால் பாயாசம், காஷ்மீர் அல்வா,

தேங்காய் பர்பி, வெண்ணையில் செய்த பிஸ்கட்,

முலாம்பழஜூஸ், வெள்ளரிஜூஸ், வாழத்தண்டுஜூஸ்,

இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை,

ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ் ,

கோஸ் சாம்பார், பூண்டு ரசம்,வாழத்தண்டுபொரியல்,

நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு  சாலட்.

ரிஷபம், துலா ராசியினருக்கு  நலம் உண்டாகும்.  

7. சனி --- சனி 

ஜிலேபி,எள் உருண்டை, அதிரசம்,

சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல்,

எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம்,

மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம்,

புளியோதரை, எண்ணை கத்தரிக்காய் குழம்பு,

நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ்,

பாதாமி, முந்திரி, திராட்சை, பேரிச்சை, பிஸ்தா கலவை.

மகரம், கும்ப ராசியினருக்கு  நலம் உண்டாகும்.

இதை சொன்னவரும் ஜோதிட கலையில்

முனைவர் பட்டம் பெற்றவர்.

ஜோதிடத்தின் பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்.

அதனால் இதன் நண்பகத்தன்மையும் இருக்கலாம்.

இதை பார்க்கும் போது எனக்கு ஒன்று புரிந்தது.

கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் 

அடிப்படை பொருட்களைப்  பார்த்தால், அவை எல்லமே

அந்ததந்த கிரகங்களுக்கு உரியே தானியங்களே.

நம்முடைய முன்னோர்கள் எவ்வளவு அற்புதமாக

ஆன்மீகத்தையும், அறிவியலையும் தொடர்புபடுத்தி

நமக்கு ஒரு அழகான, நலமான  வாழ்வியல் முறையை

 அமைத்து  கொடுத்துள்ளார்கள்???????

ஆனால் இன்றைய தலைமுறையினரின் உணவு

  பழக்கங்கள் நம்மை கவலைப் பட வைக்கிறது,
.
அவர்களையும் முழுமையாக குறை சொல்ல முடியாது.

இன்றைய காலகட்டத்தின் நடைமுறை வாழ்க்கை

அதற்குரிய   வாழ்வியல் முறையை,தெரிந்தோ தெரியாமலோ,

விரும்பியோ,  விரும்பாமலோ பின்பற்ற வேண்டிய

கட்டாயத்தில் கொண்டு விட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களுக்கு

எடுத்துச் சொல்லி , அவர்களால் எந்த அளவிற்கு

 பின்பற்ற முடியுமோ   அந்த அளவிற்கு எடுத்துக்

கொள்ள செய்வதாகும். வாழ்க நலமுடன்.உணவு ஆன்மிகம்

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால்
நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி
முதலியவற்றின் தாக்கம் குறையும்.
· தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத்
துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்
அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.
· கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை
எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது.
· ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை
உருவாக்கும்.
· பாமாயில்(பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள்
உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால்(சாப்பிட்டால்)
நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
· தேங்காய் தொடர்ந்து உண்டால்(அதாங்க இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது
விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.
· நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.வீடு, வாசல் இல்லாத
அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்
. · வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்
டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட
மூலிகைப்புகை போடுவது நல்லது.
· இயேசு கிறிஸ்து விஸ்வகர்மா குலத்தில் அவதரித்தார்.
· நெற்றிச்சுட்டி அறிவுக்கண்ணை(மூன்றாவது கண் நம் எல்லோருக்கும் புருவமத்தியில்
இருக்கிறது)த் திறக்கும்.காதணி நல்ல கண்பார்வையைத் தரும்.ஒட்டியாணம் துர்
ஆவிகள் பெண்களின் தொப்புள் வழியாக உடலுக்குள் நுழையாமல் தடுக்கும்.
· காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும்
மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
· கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே(கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.

· நீங்கள் குரு உபதேசம் பெற விரும்புகிறீர்களா?
· சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும்
விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.
· கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும்
நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.