Sunday, August 25, 2013

திருநொடித்தான்மலை (திருக்கயிலாயம், கயிலாயம்)

வட நாட்டு 5வது தலம்
நொடித்தான்மலை


*


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!





வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

1 comment:

Anonymous said...

திருநொடித்தான்மலை என்பது கயிலாயம் அல்ல. உண்மையில் திருநொடித்தான்மலை என்பது இப்பூவுலகிலேயே இல்லை. சுந்தரர் வெள்ளையானையில் பறந்து சென்றதை விவரிக்கும்போது அவரது யானை பிரம்மலோகம், விஷ்ணுலோகம் முதலியவற்றைத் தாண்டிப் பறந்ததாகச் சொல்கிறார்க்ள். அப்படியானால் திருநொடித்தான்மலை எப்படி வடநாட்டில் இருக்க முடியும்?
-- ஐ மகேந்திர ராஜா, கனடா, 2017-05-19