Saturday, August 17, 2013

எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்


 இசை கேட்டால் புவி அசைந்தாடும்



http://knramesh.blogspot.in/2011/12/ragas.html



*


எந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்



http://aanmikam.blogspot.in/2011/03/blog-post_1943.html




*


ராகங்கள் ! இசைக்க வேண்டிய நேரங்கள்!
காலை மணி 5-6 .........பூபாளம்.மலையமாருதம் ,வலசி
6-7..........பிலஹரி.
7-8...........தன்யாசி
8-9------------ஆரபி
9-10.......... சாவேரி
10-11..........மத்யமாவதி.
11-12..........மணிரங்கு.
பகல்12--100.......ஸ்ரீ ராகம்..
1-2............மாண்டு.
2-3............பைரவி, கரகரப்பிரியா.
3-4..............கல்யாணி, யமுனா கல்யாணி.
மாலை மணி4-- இரவு 10......... முறையே காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, நீலாம்பரி
மயிலை கபாலீஸ்வரர் கோவில் சற்குருநாத ஓதுவார் கூறக்கேட்டது



No comments: